Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
முதுகு வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு மூன்று சிறுநீரகம்!!!

sooriyan gossip - முதுகு வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு மூன்று சிறுநீரகம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,212 Views
பிரேசில் நாட்டை சேர்ந்த 38 வயதான ஒருவர், நீண்ட நாட்களாக முதுகுவலியால் மருத்துவர்களை பார்க்க சென்ற அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது அப்போது அவரின் இடது புறம் ஒரு சிறுநீரகமும்  வலது புறம் 2 சிறுநீரகங்களும் இருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,' நமது உடலில் இரண்டு சிறுநீரகங்களும் சிறிய குழாய் வழியாக சிறுநீரக பையை அடையும். ஆனால் அவருக்கு இருக்கும் 3 சிறுநீரகங்களும்  எந்த குழாய் வழியாகவும் இல்லாமல் நேராக சிறுநீரக பையில் சேர்ந்துள்ளது அவருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் அனைத்து உறுப்புகளும் நன்றாகவே செயல்பட்டு வருகின்றது. இது போன்ற நிகழ்வுகள் கரு வளர்ச்சியின் போது தான் நடக்கும்', என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top