Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
3 நாள் துக்கம் - பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம்

Sooriyan Gossip - 3 நாள் துக்கம் - பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

891 Views
கொரோனா தொற்றுக்கு பலியானோருக்காக 3 நாள் துக்கம் கடைப்பிடிக்க பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனா வைரசுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்,அந்நாட்டில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
 
இதுதொடர்பாக பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சுகாதார அதிகாரிகளின் யோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர்.நாடாளுமன்றத்தின் அரசிதழில் இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top