Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
அனைத்து ஆண்களுக்கும் 2 மனைவிமார்.

sooriyan gossip - அனைத்து ஆண்களுக்கும் 2 மனைவிமார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

313 Views
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டத்தின் தேரசர் என்ற கிராமம் உள்ளது.

குறித்த கிராமத்தில் சுமார் 600 பேர் வசித்து வருகின்றார்கள். குறித்த மக்கள் பல ஆண்டுகளாக அந்த பகுதியில்தான் வசித்து வருகின்றனர்.
 
இந்த மக்களிடத்தில் ஒரு வினோத பழக்கம் இருக்கிறது, அங்குள்ள திருமணமான அத்தனை ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் இருப்பதுதான். அங்கு மாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகின்றது.

அங்கு வாழும் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதல் மனைவியை திருமணம் செய்த பின்னர் கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்ய வேண்டுமாம்.

ஏன் இப்படியான நடைமுறை பின்பற்றப்படுகின்றது என்றால், முதல் மனைவிக்கு குழந்தையே பிறக்காது என கூறப்படுகிறது.
 
அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஆண்கள் அனைவரும் இரண்டாவதாக திருமணம் செய்து, அவர் மூலமே குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர்.
 
இந்த கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், முதல் மனைவி தனது கணவரின் இரண்டாவது மனைவியுடன் பொறாமை அல்லது பாதுகாப்பற்ற தன்மையை உணருவது இல்லை.
 
 
இதைவிட, கிராமத்து பெண்கள் குடிநீரை சேகரிக்க ஒவ்வொரு நாளும் 5 கிலோமீட்டருக்கு மேல் மலையேற வேண்டும். கர்ப்பமாகிவிட்ட பிறகு ஒரு பெண் தண்ணீர் எடுக்க இவ்வளவு தூரம் நடக்க முடியாது. எனவே, அவரது கணவர் வேறொரு பெண்ணை மணக்கிறார், இதனால் வீட்டு வேலைகளை நடத்தி தண்ணீர் கொண்டு வரலாம். இது கிராமங்களில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top