Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
அமெரிக்க வெள்ளை மாளிகை பணியாளர்களுக்கு கட்டாய அறிவிப்பு.

Sooriyan Gossip - அமெரிக்க வெள்ளை மாளிகை பணியாளர்களுக்கு கட்டாய அறிவிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

809 Views
அமெரிக்க வெள்ளை மாளிகையில் பணியாற்றிய இரண்டு உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ள சகல பணியாளர்களும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாகும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அதேநேரம், தொடர்ந்தும் சமூக இடைவெளியினை பேண வேண்டியது அவசிமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளை மாளிகையில் பணியாற்றிய உதவியாளர் இருவருக்கு நேற்று நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தன்னை சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் 13 இலட்சத்து 85 ஆயிரத்து 813 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இதுவரை 81 ஆயிரத்து 791 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் 42 இலட்சத்து 52 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், உலகளாவிய ரீதியில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறியினும், 15 இலட்சத்து 25 ஆயிரத்து 890 பேர் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top