Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
சிங்கம் படத்தில் சூர்யா வந்ததுபோன்று சாகசம் செய்த காவல்துறை

sooriyan gossip - சிங்கம் படத்தில் சூர்யா வந்ததுபோன்று சாகசம் செய்த காவல்துறைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

309 Views
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் காவல்துறையாக கடமை ஆற்றி வருகின்றார்.

குறித்த காவல்துறை அதிகாரி மனோஜ், ஹிந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான சிங்கம் படத்தை பார்த்திருக்கின்றார்.
 
 
 
இந்தப் படத்தின் மீதான ஈர்ப்பில் காவல்துறை அதிகாரி மனோஜ், தன்னையும் ஒரு ஹீரோவாக நினைத்து கொண்டு, 2 கார்களுக்கு நடுவே நின்றபடி பயணித்து வீரசாகசம் செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவின.
இந்த வீடியோ மேலதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
 
 
இவை இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டியாக அமைந்து விடும் என கூறி மனோஜுக்கு இந்தியா ரூபா பெறுமதிக்கு 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான செயட்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top