Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
பிரபலமாகும் ஒன்லைன் பார்ட்டி கலாசாரம்..#Coronavirus

sooriyan gossip - பிரபலமாகும் ஒன்லைன் பார்ட்டி கலாசாரம்..#CoronavirusSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

731 Views
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்கள்,விடுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில்,ஜப்பானை சேர்ந்த வீடியோ சாட் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆன்லைன் பார்ட்டி பிரபலமடைந்துள்ளது.

ஜப்பானில் நண்பர்கள் உடனான உறவுகளை வலுப்படுத்தவும்,சக பணியாளர்களிடையே நெருக்கத்தை அதிகரிக்கவும் குழுவாக ஒன்று சேர்ந்து குடிக்கும் பழக்கம் நோமிகாய் (Nomikai ) என்றழைக்கப்படுகிறது. ஜப்பானில் மிகவும் பிரபலமான இந்த கலாச்சாரம் கொரோனா தாக்கத்தால் தடைப்பட்டிருந்தது.இதனை ஜப்பானிய மொழியில் வீட்டில் இருந்து குடிப்பது என்ற பொருள் தரும் ‛டாக்னோம்' (Tacnom) என்ற பெயரில் ஒரு வீடியோ சாட் நிறுவனம்,கலாச்சாரத்தை இணையத்துக்கு மாற்றம் செய்துள்ளது.

முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 20.4 லட்சம் பேர் பயனர்களாக இணைந்துள்ளனர்.‛இந்தளவுக்கு வரவேற்பு இருக்குமென நான் நினைக்கவில்லை.நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்'என டாக்னோம் தலைமை செயல் அதிகாரியான தகாஷி கியோஸ் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top