Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
அமெரிக்காவில் மாத்திரம் 90 ஆயிரம் பேர் பலி

Sooriyan Gossip - அமெரிக்காவில் மாத்திரம் 90 ஆயிரம் பேர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

82 Views
அமெரிக்காவில் மாத்திரம் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 90 000 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.

213 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
 
 
நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்தே வருகின்றது.
 
 
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 48 ஆயிரத்து 19 ஆயிரத்து 277 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 26 லட்சத்து 38 ஆயிரத்து 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 780 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
 
 
அமெரிக்காவில் தற்போது வரை 15 லட்சத்து 27 ஆயிரத்து 951 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.
 
 
கொரோனாவினால் பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை விபரம் ;-
அமெரிக்கா - 90,980
ஸ்பெயின் - 27,650
இங்கிலாந்து - 34,636
பிரேசில் - 16,122
இத்தாலி - 31,908
பிரான்ஸ் - 28,108
ஜேர்மனி - 8,049
ஈரான் - 6,988
கனடா - 5,782
பெல்ஜியம் - 9,080
மெக்சிகோ - 5,177
நெதர்லாந்து - 5,680
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top