Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
19
முகக்கவசம் அணியாதவர்களுக்கு 3 வருட சிறைத் தண்டனை விதிக்கும் நாடு!!!

sooriyan gossip - முகக்கவசம் அணியாதவர்களுக்கு 3 வருட சிறைத் தண்டனை விதிக்கும் நாடு!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,044 Views
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல கட்டுப்பாடுகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. ஒரு சில நாடுகளில் தொற்றின் தாக்கம் குறைந்தாலும் பல நாடுகளில் தொற்றினால் ஏற்படும் விளைவுகள் தீவிரமடைந்து வருகிறது. 

இந்த நிலையில் குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதத்துடன் 3 மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக, குவைத் சுகாதாரத் துறை அமைச்சகம், முக கவசம் அணியாதவர்களுக்கு 3 மாதம் வரை சிறை அல்லது அதிகபட்சம் 5 ஆயிரம் தினார், வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதே போல் கட்டாரில் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டு சிறை தண்டனையும். 2 லட்சம் ரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top