Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
19
உலக நாடுகளில் கொரோனா தொற்று நிலவரம் #Coronavirus #COVIDー19

Sooriyan Gossip - உலக நாடுகளில் கொரோனா தொற்று நிலவரம் #Coronavirus #COVIDー19Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,566 Views
உலகம் முழுவதும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில்,3.20 லட்சம் மக்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 48 லட்சத்து 91 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடமும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியா 11-வது இடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்த நாடுகள் 

அமெரிக்கா- 1,550,294

ரஷியா-290,678

ஸ்பெயின் -278,188

பிரேசில்- 255,368

பிரிட்டன்- 246,406

இத்தாலி- 225,886

பிரான்ஸ்- 179,927

ஜெர்மனி- 177,289

துருக்கி- 150,593

ஈரான்- 122,492

இந்தியா- 100,328
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top