Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் மேலும் இருவருக்கு கொரோனா #Coronavirus

Sooriyan Gossip - தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் மேலும் இருவருக்கு கொரோனா #CoronavirusSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,111 Views
தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

போனிகபூருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஜான்வி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.போனிகபூரின் இல்லம் மும்பை அந்தேரியில் உள்ள லோகந்த் வாலா பகுதியில் அமைந்துள்ளது.அங்கு அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் போனிகபூர் வீட்டில் வேலை பார்த்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போனிகபூர் வீட்டில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில்,அதன் சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது.அதில் மேலும் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.இந்த சோதனையில் போனிகபூர் மற்றும் அவரது இரு மகள்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.இருப்பினும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top