Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
கொரோனவை கண்டறிய புதிய திட்டம்!!!

sooriyan gossip - கொரோனவை கண்டறிய புதிய திட்டம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,033 Views
உலக நாடுகளை ஆட்டுவிக்கும் வைரஸ் இந்த கொரோனா, இதில் இருந்து எப்படி மக்களை காப்பது, இந்த வைரஸிற்கான தடுப்புமருந்தை கண்டறிவது என பல விடயங்களில் உலக நாடுகள் தங்கள் கவனத்தை செலுத்தி வரும் நிலையில் பிரான்ஸ் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில்,கொரோனா வைரசை துல்லியமாக கண்டறிவது மிகவும் சவாலாக உள்ளது.தற்போது அறிகுறி இல்லாமலேயே கொரோனா தொற்று பரவி வருகிறது.இந்நிலையில், இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களுக்கு அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனாவை நாய்களின் மோப்ப சக்தி மூலமாக கண்டறிய முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வாசனையை வைத்து கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியும் வகையில் பிரான்சில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆல்போர்ட் தேசிய கால்நடை பயிற்சி பள்ளியில், கொரோனா நோயாளி,நோய் தொற்று இல்லாத நபரின் வியர்வை மாதிரி நாய்களுக்கு அளிக்கப்படுகிறது.அதில் கொரோனா நோயாளியின் வியர்வையை சரியாக கண்டறியும் நாய்களுக்கு பொம்மை பரிசாக வழங்கப்படுகிறது.கொரோனா நோயாளியின் வியர்வையில் இருந்து வரும் தனித்துவமான வாசனை மூலம் நோய் தொற்றை உறுதி செய்வதில் 86 சதவீத வெற்றியடைந்துள்ளதாகவும், இந்த பரிசோதனை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது என்றும் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கும் பேராசிரியர் டொமினிக் கிராண்ட்ஜீன் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top