Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
டொக்டர் பட்டத்தை தட்டிச் சென்ற நாய்

sooriyan gossip - டொக்டர் பட்டத்தை தட்டிச் சென்ற நாய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

271 Views
அமெரிக்காவில் நாய் ஒன்றிக்கு டொக்டர் பட்டம் அளித்து கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் விர்ஜினியா பல்கலைக்கழகம், மனநலம் பாதிப்பிற்கு கவுன்சிலிங் அளிக்கும் நாய் ஒன்றிற்கே இந்த கௌரவத்தை வழங்கியுள்ளது.
 
 அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக் கழகத்தில் 8 வயது நாய் உள்பட 4 நாய்கள் பணியாற்றி வருகின்றன. லேபரேடார் ரெட்ரீவர் இனத்தைச் சேர்ந்த அந்த 8 வயது நாயான ''மூர்ஸ் டேவிஸ்'', மனோதத்துவ துறையில் சிகிச்சை விலங்காக பணியாற்றி வருகிறது.
 
கடந்த 2014ம் ஆண்டு முதல் குறித்த நாய் மருத்துவ மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ கவுன்சில் அளித்து வருகிறது.
 
இதுவரை இந்த மூர்ஸ் 7500 பேருக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளது.
 
இதனிடையே, கடந்த ஆண்டு விர்ஜினியா கால்நடை மருத்துவ கூட்டமைப்பு வழங்கிய ''விலங்குகளின் கதாநாயகன்'' என்ற விருதையும் ''மூர்ஸ்'' பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top