Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
23
கொரோனா வைரஸை அழிக்கும் ரோபோ!!!

sooriyan gossip - கொரோனா வைரஸை அழிக்கும் ரோபோ!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,089 Views
அனைத்து நாடுகளும் கொரோனவைக் கட்டுப்படுத்த போராடிக்கொண்டுள்ளன பல நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.மறு புறம் கொரோனா வைரஸை அழிக்க ரசாயண கவச உடை, யுவிசி விளக்கு (UVC light ) வெளிச்சத்தின் மூலம் கொரோனா கிருமி அழிப்பு, கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட முறைகளை பல நாடுகள் கையாண்டு வருகிறது.

அந்த வரிசையில், கிருமி நாசினிகளுக்கு மாற்றாக புற ஊதா கதிர்களை பயன்படுத்தி கொரோனா வைரஸை அழிக்கும் நவீன ரோபோக்களை சிங்கப்பூர் களம் இறங்கியுள்ளது. இந்த ரோபோக்கள்  புற ஊதாக் கதிர்களை வெளியிட்டு, பொருட்கள் மீது மட்டுமின்றி, காற்றில் கலந்துள்ள கொரோனா கிருமிகளையும் கொல்லும் ஆற்றல் வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. புற ஊதாக் கதிர் வீச்சால், கண்கள் மற்றும் தோலில் ஒவ்வாமை ஏற்படக்கூடும் என்பதால், பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த ரோபோக்கள் இயக்கப் படுகின்றன. மேலும், மனித நடமாட்டம் தென்பட்டால், கதிர் வீச்சு வெளியிடுவதை நிறுத்தும் வண்ணம் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.   
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top