Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
அமெரிக்காவில் 1 லட்சத்தை அண்மித்துள்ள. உயிரிழப்புக்கள்.

sooriyan gossip - அமெரிக்காவில் 1 லட்சத்தை அண்மித்துள்ள. உயிரிழப்புக்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

161 Views
அமெரிக்காவில் கொவிட்-19 காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை அண்மித்துள்ளது.
 

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 504 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 தொற்றுறுதியான 19 ஆயிரத்து 718 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனடிப்படையில் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளதோடு இதுவரையில் 17 லட்சத்து 6 ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை அமெரிக்காவை தொடர்ந்து பிரேஷிலில் கொவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 757 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கமைய பிரேஷிலில் இதுவரையில் 23 ஆயிரத்து 473 பேர் உயிரிழந்துள்ளதோடு 3 லட்சத்து 74 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்து 82 ஆயிரத்து 367 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை சர்வதேச ரீதியில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 563 பேர் பலியாகியுள்ளனர். எவ்வாறாயினும் 23 லட்சத்து 61 ஆயிரத்து 36 பேர் சர்வதேச ரீதியில் குணமடைந்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top