Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
கட்டுப்பாடுகள் தளர்வு; மக்கள் மகிழ்ச்சி #Coronavirus

sooriyan gossip - கட்டுப்பாடுகள் தளர்வு; மக்கள் மகிழ்ச்சி #CoronavirusSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

737 Views
ஜப்பானில் விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால்,அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.சமீபத்தில்,டோக்கியோ உள்ளிட்ட நான்கு நகரங்களை தவிர, மற்ற நகரங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.இந்நிலையில்,நேற்றிலிருந்து,டோக்கியோ உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாகவும்,அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும்,அரசு அறிவித்தது;இது, ஜப்பான் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பானில்,கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானது.இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,581 ஆக உயர்ந்தது.கொரோனா தாக்குதலுக்கு,புதிதாக 10 பேர் பலியானதையடுத்து, அங்கு மொத்த பலி 830 ஆனது.13,612 பேர் சிகிச்சைக்குப்பின் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.



 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top