Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
ஒரு டொலருக்கு விற்கப்பட்ட ஊடக நிறுவனம்!!!

sooriyan gossip - ஒரு டொலருக்கு விற்கப்பட்ட ஊடக நிறுவனம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

708 Views
அவுஸ்திரேலியாவில்  உள்ள, 'நைன் என்டர்டெய்மென்ட்' நிறுவனத்துக்கு சொந்தமான 'ஸ்டப்' எனும் நிறுவனம். ஸ்டப் பல்வேறு தினசரி பத்திரிகைகளையும் இணையதளத்தையும் நடத்தி வருகிறது. ஸ்டப் நிறுவனத்தில், 400 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட, 900 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

கொரோனா பாதிப்புக்கு முன்னதாகவே, இந்நிறுவனத்தின் வருமானம் குறைந்து வந்த நிலையில், கொரோனா காலத்தில் அதன் விளம்பர வருமானம் குறைந்தது. இந்நிலையில், அவுஸ்திரேலிய பங்குச் சந்தைக்கு, ஸ்டப் விற்பனை குறித்த தகவலை, 'நைன் என்டர்டெய்மென்ட்' நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், ஸ்டப் நிறுவனத்தை, அதன் தலைமை செயல் அதிகாரியான, சினேட் பவுச்சருக்கு ஒரு டொலரிற்கு விற்றுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top