Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் தொகையை ரஷ்யா குறைத்துக் கூறுகின்றது.

sooriyan gossip - கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் தொகையை ரஷ்யா குறைத்துக் கூறுகின்றது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

187 Views
கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் தொகையை ரஷ்யா மாற்றிக் கூறுகின்றது என, சுகாதார நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில், நேற்று ஒரே நாளில் மாத்திரம் 8,946 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நேற்று மாத்திரம் 92 பேர் கொரோனாவினால் பலியாகி உள்ளனர். இதையடுத்து, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, 3.53 லட்சமாகவும், பலி எண்ணிக்கை, 3,633 ஆகவும் அதிகரித்து உள்ளது.
 
 இதனிடையே ரஷ்யாவில் 1.19 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்கள்.
 
ஆனால், எவ்வாறான போதிலும் பலி எண்ணிக்கையை ரஷ்யா குறைத்து கூறுவதாக, ரஷ்ய சுகாதார நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top