Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
ஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கை

SooriyanFM Gossip - ஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,166 Views
ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால்,கொரோனா தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என,உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,55 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.3.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனால் சில நாடுகளில் கொரோனா தொற்று இறங்குமுகமாக உள்ளதால்,முற்றிலும் ஒழிந்து விடும் என நாம் ஊகிக்க வேண்டாம்.

கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில்,அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும்.ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால்,தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே அதன் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும்.இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top