Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
27
கொவிட்-19 ஆல் அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்.

Sooriyan Gossip - கொவிட்-19 ஆல் அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

399 Views
கொவிட்-19 தொற்றினால் சர்வதேச ரீதியில் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 740 மரணங்கள் பதிவான நிலையில்இ அமெரிக்காவில் மரண எண்ணிக்கை ஒரு இலட்சத்து 545 ஆக அதிகரித்துள்ளது.

19 ஆயிரத்து 47 பேருக்கு புதிதாக தொற்றுறுதியாகியுள்ள நிலையில்இ நோயாளர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 25 ஆயிரத்து 273 ஆக அதிகரித்துள்ளது.

பிரேஸிலில் 3 இலட்சத்து 91 ஆயிரத்து 222 பேருக்கு தொற்றுதியாகியுள்ள நிலையில்இ 24 ஆயிரத்து 512 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 342 பேருக்கு தொற்றுதியாகியுள்ள நிலையில்இ 3 ஆயிரத்து 807 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெய்னில் 2 இலட்சத்து 83 ஆயிரத்து 339 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ள நிலையில்இ 26 ஆயிரத்து 837 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் 2 இலட்சத்து 65 ஆயிரத்து 227 பேருக்கு தொற்றுதியாகியுள்ள நிலையில்இ 37 ஆயிரத்து 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 555 பேருக்கு தொற்றுதியாகியுள்ள நிலையில்இ 32 ஆயிரத்து 877 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஃப்ரான்ஸில் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 722 பேருக்கு தொற்றுதியாகியுள்ள நிலையில்இ 28 ஆயிரத்து 530 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனி ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 830 பேருக்கு தொற்றுதியாகியுள்ள நிலையில்இ 8 ஆயிரத்து 433 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் ஒரு இலட்சத்து 57 ஆயிரத்து 814 பேருக்கு தொற்றுதியாகியுள்ள நிலையில்இ 4 ஆயிரத்து 369 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 793 பேருக்கு தொற்றுதியாகியுள்ள நிலையில்இ 4 ஆயிரத்து 344 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களி;ன் எண்ணிக்கை 3 இலட்சத்து 51 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது.

56 இலட்சத்து 76 ஆயிரத்து 850 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 இலட்சத்து 26 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top