Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
27
உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

sooriyan gossip - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

977 Views
''கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதி கிணற்றையே தாண்டியுள்ளோம் '' என்று, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உலகம் முழுவது பொருளாதார சவால் மேலோங்கியுள்ளது.
 
 
56 லட்சத்து, 17 ஆயிரத்து, 269 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ள நிலையில், 23 லட்சத்து, 92 ஆயிரத்து, 927 பேர் குணம் அடைந்துள்ளனர்.
 
எவ்வாறாயினும் 3 லட்சத்து, 48 ஆயிரத்து, 536 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், ஊரடங்குக் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள, இந்த நாடுகள் உட்பட பெரும்பாலான நாடுகள் தயாராகி வருகின்றன.
 
உலக சுகாதார அமைப்பின் டொக்டர் மைக் ரயான், சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நாம் இன்னும் இரண்டாம் அலைக்கு செல்லவில்லை. தற்போதும் முதல் கட்டத்தில் தான் உள்ளோம். அதில், பாதிக் கிணறுதான் தாண்டிஉள்ளோம். தென் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் பல பகுதிகளில், இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உண்மையில், முதல் அலையிலேயே, வைரஸின் உச்சகட்ட பரவலை இனி தான் பார்க்கப் போகிறோம். குறிப்பாக பிரேசிலில், வைரசின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அதனால், மக்கள் வீடுகளிலேயே இருப்பது நலம் என்று அவர் கூறி உள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top