Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
கடந்த 24 மணித்தியாலங்களில் பிரேஷிலில் உயிரிழப்புக்கள் இவ்வளவா....

Sooriyan Gossip - கடந்த 24 மணித்தியாலங்களில் பிரேஷிலில் உயிரிழப்புக்கள் இவ்வளவா....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

249 Views
24 மணித்தியாலங்களில் கொவிட்-19 தொற்று காரணமாக பிரேஷிலில் ஆயிரத்து 49 பேர் பலியாகியுள்ளனர்.

இதனடிப்படையில் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை பிரேஷிலில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 19 ஆயிரத்து 461 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய அங்கு இதுவரையில் கொரோனா தொற்றுறுதியான 4 லட்சத்து 11 ஆயிரத்து 821 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவை தொடர்ந்து பிரேஷிலிலேயே அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 தொற்று காரணமாக ஆயிரத்து 523 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்றுறுதியான மேலும் 20 ஆயிரத்து 432 பேர் அடையாளம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளதோடு தொற்றுறுதியான 17 லட்சத்து 45 ஆயிரத்து 689 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுறுதியான 7 ஆயிரத்து 293 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 190 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இதற்கமைய இந்தியாவில் இதுவரையில் கொரோனா தொற்றுறுதியான ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 86 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது
இந்த நிலையில் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 57 லட்சத்து 81 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரத்து 826 அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் 24 லட்சத்து 93 ஆயிரத்து 127 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top