Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு..#Coronavirus

Sooriyan Gossip - ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு..#CoronavirusSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,373 Views
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,89,560 ஆக உள்ளது.கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,57,432 ஆக உள்ளது.கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 24,97,605

இந்நிலையில்,அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,45,803.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,90,130 ஆக உள்ளது.தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 11,53,566 ஆக உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து ஸ்பெயின்,பிரேசில்,ஜெர்மனி,இத்தாலி,ரஷ்யா,துருக்கி,ஈரான்,சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top