Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட குதிரை!!!

sooriyan gossip - கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட குதிரை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

911 Views
இந்தியாவின் காஷ்மீரின் சோபியான் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜோரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், சோபியான் மாவட்டத்தில் இருந்து தனது குதிரையில் சவாரி செய்த படி ரஜோரிக்கு வந்துள்ளார்.அவைரை கைது செய்த பொலீசார் அந்த நபரையும் குதிரையையும் கொரோனா பரிசோதனை உட்படுத்தினர்.

தடை விதிக்கப்பட்ட இடத்திலிருந்து வந்ததனால் மருத்துவ அறிக்கை வரும் வரை அந்த நபரை தனிமைப்படுத்தியதைப்போல் மற்ற விலங்குகளிடமிருந்து குதிரையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top