Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
பங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி

sooriyan gossip - பங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

568 Views
பங்காளதேஷ்  மருத்துவமனையின்  கொரோனா பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிழப்புகள் பதிவாகியுள்ளன. 

பங்காளதேஷின் டாக்கா நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு பகுதியில் தீ ஏற்பட்டு பெண் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் பலியாகியுள்ளனர்.
 
எதற்காக தீ விபத்து ஏற்பட்டது என்பதற்கான சரியான காரணம் தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
எவ்வாறன போதிலும் ஏ.சி. வெடித்து அடுத்தடுத்து தீ பரவியதில் 5 பேரும் பலியாகி உள்ளனர் என அங்குள்ள ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த தீ விபத்தில் பலியானவர்கள் கொரோனா பாதித்த நபர்களா அல்லது வேறு நபர்களா என்பது குறித்து முறையான தகவல்கள் வெளியாகவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top