Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
29
கொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி!!!

sooriyan gossip - கொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

201 Views
ஒடிசா மாநிலம் கட்டக்கில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரி சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவரிடம் கொரோனா ஒழிய அந்த நபரை பலி கொடுக்கும் படி கடவுள் கட்டளையிட்டதாக கூறியுள்ளார் பக்தர் மறுப்பு தெரிவிக்கவே பூசாரி அவரை பலமாக தாக்கியதுடன் தலையை துண்டித்து சாமிக்கு காணிக்கையாக்கியுள்ளார். பின்னர் காவல் நிலையம் சென்று சரணடைந்த பூசாரி, கடவுள் கனவில் வந்து கட்டளையிட்டதால் நரபலி கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் நரபலி கொடுக்கப்பட்ட நகருக்கும் கோயில் பூசாரிக்கு முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. கொலை செய்தபோது பூசாரி மதுபோதையில் இருந்ததாகவும், பின்னர் கொலையை ஒப்புக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top