Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
சிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'

Sooriyan Gossip - சிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

472 Views
அதர்வா நடித்த "பானா காத்தாடி" திரைப்படத்தை இயக்கிய வெங்கடேஷ், தனது இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று  படமாகவுள்ளதாக அறிவித்துள்ளார். 
1978ம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்த நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படம் "அவள் அப்படித்தான்". இந்தப் படத்தை ருத்ரய்யா என்ற இயக்குனர் இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படமே மீளுருவாக்கமாக (ரீமேக்) இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் படமாகவுள்ளது.

இது பற்றி இயக்குனர் வெங்கடேஷ் கூறுகையில், “ 'அவள் அப்படித்தான்' படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் சிம்புவையும் கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான், ஸ்ரீப்ரியா வேடத்தில் சுருதிஹாசன் ஆகியோரையும் நடிக்க வைக்க விருப்பம் உள்ளது. கதையின் ஜீவன் கெடாமல் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றம் செய்து திரைக்கதை உருவாக்கி உள்ளேன், இளையராஜா இசையமைத்தால் படத்துக்கு பெரிய பலமாக அமையும்” என்று உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top