Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
03
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்... #Coronavirus #COVID19 #CoronavirusOutbreak

sooriyan gossip - தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்... #Coronavirus #COVID19 #CoronavirusOutbreakSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

352 Views
சென்னையில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,586ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவுக்கு 13,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.உயிரிழந்தோர் எண்ணிக்கை 197-ஆக இருந்தது.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 197-லிருந்து 200-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறிகுறியுடன் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலியான 6 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியானால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206-ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top