Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
03
"காக்க காக்க-2" ற்காக காத்திருக்கும் ஜோதிகா - சூர்யா தம்பதி

Sooriyan Gossip - "காக்க காக்க-2" ற்காக காத்திருக்கும் ஜோதிகா - சூர்யா தம்பதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

302 Views
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் 2003ம் ஆண்டு காலப்பகுதியில் திரைகண்டு சூப்பர்ஹிட் ஆன திரைப்படம் "காக்க காக்க". 
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைத்து நடித்த இந்தப் படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் சிறப்பான இசை வழங்கியிருக்க, வில்லன் பாத்திரமேற்ற நடிகர் ஜீவனுக்கும் திரை வாழ்வில் ஒரு ஏற்றத்தைக் கொடுத்து, ரசிகர்களை அவரது நடிப்பின்பால் கவனம் ஈர்க்க வைத்ததும் "காக்க காக்க" திரைப்படம் தான்.

இது இப்படியிருக்க, நடிகை ஜோதிகா நடிப்பில் உருவான "பொன்மகள் வந்தாள்" திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தின் மூலம் வெளியிடப்பட்டது. ஜோதிகாவின் கணவரும் நடிகருமான சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்து வெளியாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடம் பெரு வரவேற்பையும் பெற்றுவருகின்றது.

இந்தநிலையில், படத்திற்கான விளம்பரப்படுத்தல் வேலைகளை வீட்டிலிருந்தபடியே மேற்கொண்டுவரும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களின் மூலம் ரசிகர்களையும் சந்தித்து அவர்களுடன் உரையாடி வருகின்றனர். இப்படியான ஒரு கேள்வி பதில் வேளையில் ரசிகர் ஒருவரால் "காக்க காக்க" திரைப்படத்தின் இரண்டாம் பாகம் படத்தில் இருவரும் இணைந்து நடிப்பதில் விருப்பமா...? என்றொரு கேள்வியை முன்வைத்தார்.

குறித்த கேள்விக்கு பதில் வழங்கிய நடிகை ஜோதிகா, "இயக்குனர் கெளதம் மேனன், 'காக்க காக்க-2' திரைப்படத்திற்கான சுவாரஸ்யமான கதையை தயார் செய்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் இணைத்து நடிப்போம்" என்றார் ஜோ.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top