Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
06
இப்படியும் நிதி திரட்டும் நடிகை!!!

sooriyan gossip - இப்படியும் நிதி திரட்டும் நடிகை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,655 Views















உலக நாடுகள் கொரோனா தொற்றுடன் போராடிவரும் நிலையில் பல பிரபலங்கள் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட நிதி திரட்டி வருகின்றனர்.குறிப்பாக திரைப்பிரபலங்கள் பலர் தாமாக முன்வந்து தங்களுடைய உடைமைகளை ஏலம்விட்டு நிதி திரட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் தனது நிர்வாண புகைப்படத்தை ஏலம்விட்டு கொரோனா நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். அதன் மூலம் கிடைக்கும் பணம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழுவதுமாக கொடுக்கப்படும் என அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது ஜெனிப்பர் அனிஸ்டனுக்கு 51 வயதாகிறது. இவர் ஏலம் விட முடிவு செய்துள்ள அவரது நிர்வாண புகைப்படம் 25 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top