Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
06
உலகளவில் கொரோனா பாதிப்பு.

sooriyan gossip - உலகளவில் கொரோனா பாதிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,501 Views
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு வழிகளை கடைப்பிடித்து வருகின்றன.

இந்த வைரஸிற்கான தடுப்பு மருந்தை கண்டுப்பிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வரும் நிலையில் இன்று உலகளாவிய ரீதியில் 6,850,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 398,244 பேர் உயிரிழந்துள்ளனர். 3,351,249 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒரே நாளில் பிரேசிலில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே பிரேசிலில் பாதிப்பு தினமும் சராசரியாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரமாகவே உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top