Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
08
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10 ஆயிரத்து 884 கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளங் காணப்பட்டனர்.

Sooriyan Gossip - கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10 ஆயிரத்து 884 கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளங் காணப்பட்டனர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

414 Views
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் சூழலில் இதுவரை அங்கு 2 இலட்சத்து 57 ஆயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்தியாவில் மாத்திரம் இதுவரை 7 ஆயிரத்து 207 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றால் இதுவரை 4 லட்சத்து 5 ஆயிரத்து 74 பேர் பலியாகியுள்ளனர்.

எனினும் சர்வதேச அளவில் கெரோனா வைரஸ் தொற்றில் இருந்து 34 லட்சத்து 55 ஆயிரத்து 99 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொவிட் 19 தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்க தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்து 7 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு இதுவரையில், ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 469 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top