Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
09
தந்தையும் மகனும் இணைந்து திரைகாணும் "சீயான் 60".

Sooriyan Gossip - தந்தையும் மகனும் இணைந்து திரைகாணும் "சீயான் 60".Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

448 Views
தமிழ்த் திரையுலகில் 'உலகநாயகன்' கமல்ஹாசன் நடிப்பிற்கு அடுத்து வித்தியாசமான வேடங்களில் தன்னை வருத்தி நடிக்கக்கூடிய ஒரு நடிகர் என்றால் அது 'சீயான்' விக்ரம் தான்.
தற்போது "கோப்ரா" என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விக்ரம், உலகெங்கிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக படப்பிடிப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதனால் ஓய்வில் உள்ளார். இந்த "கோப்ரா" திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும், தனது அடுத்த படமான 'சீயான் 60' என்ற இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படமாக திரைகாணவுள்ள 'சீயான் 60' இல் தனது மகனான துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளதுடன், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்பட வைத்திருக்கின்றார் நடிகர் விக்ரம். திரைத்துறையினர் மத்தியிலும் அதீத ஆர்வத்தை உண்டாகியிருக்கும் இந்தப் படத்துக்கு இசை வழங்கும் பொறுப்பு அனிருத்திடம் வழங்கப்பட்டிருக்கின்றது.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி, திரை காண காத்திருக்கும் "மாஸ்டர்" திரைப்படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் 'சீயான் 60' என்ற இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கோடம்பாக்கம் சொல்கின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top