Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
09
நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கும் தமிழன்

sooriyan gossip - நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கும் தமிழன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,914 Views
தமிழகத்தை சேர்த்த சுந்தர்பிச்சை உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகிளில் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

சுந்தர்பிச்சையின் ஆண்டு சம்பளம் இந்திய மதிப்பில் ஆண்டுக்கு ரூ. 2145,கோடி.அவர் நாள் ஒன்றுக்கு 6 கோடி சம்பளம் பெறுகிறார்.உலகிலே அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் சுந்தர் பிச்சைக்கு உண்டு."கூகிள் பிச்சை" என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் இந்தியாவில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர்.

யுடியூப் நிறுவனமானது உலகில் உள்ள பல சாதனையாளர்களின் கதைகளை அவர்களே பேசும் வகையில் “Dear Class of 2020” என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில்,கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.அதில் இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் விதமாக பல விஷயங்களை அவர் முன்வைத்துள்ளார்.

குறிப்பாக தனது சொந்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக தான் முதன்முறையாக விமானம் ஏறியதாகவும்,அந்த விமான டிக்கெட் விலை தனது தந்தையின் ஓராண்டு வருமானம் என்றும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி தொழில்நுட்பம் மீதான என்னுடைய தீரா ஆசைதான் காரணம் என்றும் சுந்தர் பிச்சை குறிப்பிடுகிறார்.
“உங்கள் பொறுமையை இழக்காதீர்கள், இது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கும்,மேலும் எனது தலைமுறை கனவு காண முடியாத விஷயங்களை உருவாக்க இது உதவும்” என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top