Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
09
கொரோனா!! நாளுக்குநாள் மோசமாகும் நிலை - உலக சுகாதார நிறுவனம் கவலை #COVID19 #WHO

sooriyan gossip - கொரோனா!! நாளுக்குநாள் மோசமாகும் நிலை - உலக சுகாதார நிறுவனம் கவலை #COVID19 #WHOSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,927 Views
உலகம் முழுவதும் கொரோனா பரவலின் நிலை நாளுக்குநாள் மிகவும் மோசமாகிக்கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பரவலின் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ்,உலக அளவில் கிடைக்கும் கொரோனா தரவுகளில் கடந்த 10 நாள்களில் ஒன்பது நாள்கள் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளன.அதிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் மட்டும் எப்போதும் இல்லாத வகையில் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,36,000-க்கும் அதிகமாக உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கிடைத்த கொரோனா தரவுகளில் சுமார் 75 சதவிகிதம்,வெறும் 10 நாடுகளில் பதிவாகியுள்ளன.அதிலும்,பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் உருவாகியுள்ளன.
முடிந்தவரை மற்றவர்களிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டராவது விலகியிருங்கள்.

கைகளை நன்கு சுத்தம் செய்யுங்கள்,இருமல் வந்தால் முகத்தை மூடிக்கொள்ளுங்கள்.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள் கட்டாயம் முகமூடிகளை அணிந்துகொள்ளுங்கள்.நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் போராட்டக்களத்துக்கு செல்ல வேண்டாம்,வீட்டிலேயே இருங்கள்.மேலும்,உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்ளுங்கள்”என WHO தலைவர் பேசியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top