Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
உலக நாடுகளில் கொரோனா வைரசால் தற்போது பிரேஸிலே அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

Sooriyan Gossip - உலக நாடுகளில் கொரோனா வைரசால் தற்போது பிரேஸிலே அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

132 Views
பிரேஸில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 197 பேருக்கு கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரத்து 185 பேர் பலியாகியுள்ளனர்.
 

இதற்கமைய பிரேஸிலில் இந்த தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் பிரேஸில் நாட்டில் கொரேனா வைரசால் இதுவரை 7 லட்சத்து 42 ஆயிரத்து 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேஸிலுக்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் 19 தொற்றால் 19 ஆயிரத்து 126 பேர் பீடிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரத்து 99 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 154 பேர் பலியாகியுள்ளதுடன் 20 லட்சத்து 45 ஆயிரத்து 619 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவில் நேற்றைய தினம் 10 ஆயிரத்த 218 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 277 பேர் பலியாகியுள்ளனர்.

அந்த நாட்டில் கொரேனா வைரசால் இதுவரை 7 ஆயிரத்து 750 பேர் பலியாகியுள்ளனர்.

அதேநேரம் இந்தியாவில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது.

அந்த நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றால் 2 ஆயிரத்து 172 பேர் பலியாகியுள்ளதுடன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 317 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 73 லட்சத்து 11 ஆயிரத்து 730 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் 4 லட்சத்து 13 ஆயிரத்து 3 பேர் பலியாகியுள்ளனர்.

எவ்வாறு எனினும் சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் 35 லட்சத்து 94 ஆயிரத்து 730 பேர் குணமடைந்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top