Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
முகாமையாளரின் தற்கொலையால் அதிர்ச்சியான ஐஸ்வர்யா ராய்.

Sooriyan Gossip - முகாமையாளரின் தற்கொலையால் அதிர்ச்சியான ஐஸ்வர்யா ராய்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

288 Views
உலக அழகிப் பட்டத்துடன் கொலிவூட், பொலிவூட் என மொழி கடந்து இந்திய ரசிகர்களை தனது நடிப்பினாலும், நடந்த திறமையினாலும், அழகினாலும் கட்டிப்போட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
நடிகை ஐஸ்வர்யா ராய் திரைப்படங்களில் மும்முரமாக நடித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் அவருடைய தொழில் சார்ந்த முகாமையாளராக திஷா ஷாலியன் ஒரு பெண் பணியாற்றியிருந்தார். குறித்த பெண் முகாமையாளர் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் மட்டுமல்லாமல், வருண் ஷர்மா, சுஷாத் போன்ற பொலிவூட் திரைத்துறைப் பிரபலங்களுக்கும் பின்னாட்களில் முகாமையாளராக பணியாற்றியிருந்தார்.

இந்தநிலையில், இந்தியாவின் மும்பை - மலாட் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் 14வது மாடியில் இதுவரை காலமும் வசித்து வந்த இளம்பெண்ணான திஷா ஷாலியன், நேற்று முன்தினம் மாலை தான் வசித்து வந்த குறித்த 14வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திஷா ஷாலியன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும், தற்கொலை தான் என்பதற்கான ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை. இருந்தும், தற்கொலை என்றால், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top