Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
பிரபல பின்னணிப் பாடகர் பிரபு மரணம்!

Gossip News - பிரபல பின்னணிப் பாடகர் பிரபு மரணம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,577 Views
பிரபல பின்னணிப் பாடகரும் சின்னத்திரை நடிகருமான பிரபு இன்று காலமாகியுள்ளார்.



இவர் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவந்த சலீம் திரைப்படத்திலும், கிஷோர் மற்றும் சினேகாவின் நடிப்பில் வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படத்திலும், விஷாலின் மதகஜராஜா திரைப்படத்திலும் பாடல்களை பாடியுள்ளார்.

அத்தோடு சூரியனின் Mega Blast உட்பட்ட பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல பாடல்களைப்  பாடி இலங்கை இரசிகர்களின் அபிமானமிக்க பாடகராகவும் திகழ்ந்த பிரபு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இன்று காலமாகியுள்ளார்.

பல ஜனரஞ்சகமான பாடல்களைப்  பாடி மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த பிரபுவிற்கு சூரியன் குழுவினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top