Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
இந்திய திரையுலகில் தொடரும் மரணங்கள்- இன்னும் ஒரு நடிகர் தற்கொலை!!!

sooriyan gossip - இந்திய திரையுலகில் தொடரும் மரணங்கள்- இன்னும் ஒரு நடிகர் தற்கொலை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,059 Views
தோனியின் வாழ்க்கைவரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 34 வயதான இவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். நடிகரின் தற்கொலை செய்தி இந்தியத் திரையுலகினர் மத்தியில்,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திறமை வாய்ந்த இந்த நடிகரின் மறைவுக்கு பலதரப்புகளிலிருந்தும் இரங்கல்கள் குவிந்து வருகின்றன.

சுஷாந்தின் முன்னாள் பெண் மேலாளரான திஷா சேலியன் என்பவர் கடந்த திங்களன்று தற்கொலை செய்து கொண்டார். அந்த செய்தி வெளியானபோது திஷா சுஷாந்தின் காதலி என்றும் காதல் விவகாரம் காரணமாகவே திஷா தற்கொலை செய்துகொண்டார் என செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் இப்போது சுஷாந்தின் தற்கொலையும் சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.  
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top