Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
16
ஒஸ்கார் விருது வழங்கும் விழா இரண்டு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

Sooriyan Gossip - ஒஸ்கார் விருது வழங்கும் விழா இரண்டு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

77 Views
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒஸ்கார் விருது வழங்கும் விழா இரண்டு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு பெப்பரவரி மாதம் 28 திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினால் இந்த ஆண்டு வெளிவரவிருந்த பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்படவில்லை.

இதனை கருத்திற்கொண்ட ஒஸ்கார் விருதுகள் அமைப்பின் நிர்வாகத்தின் குறித்த நிகழ்வினை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்துவதற்கு இனக்கம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேநேரம், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் போட்டியிடவுள்ள திரைப்படங்களின் பரிந்துரைகள் தொடர்பான விபரங்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒஸ்கார் விருது வழங்கும் விழாவானது 1938, 1968 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் பிற்போடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top