Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
16
நான்காவது முறையாக ஆஸ்கர் விருதுவிழா ஒத்தி வைப்பு... காரணங்கள் இவையா.....

sooriyan gossip - நான்காவது முறையாக ஆஸ்கர் விருதுவிழா ஒத்தி வைப்பு... காரணங்கள் இவையா.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

252 Views
உலக அளவில் சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.93 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் உலகெங்கும் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த 1938 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட வெள்ளம்,1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட சம்பவம்,1981 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கொலை முயற்சி சம்பவம் ஆகியவற்றால் மூன்று முறை ஆஸ்கர் விருதுகள் ஒத்தி வைக்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரண்டு மாதங்கள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top