Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
கொரோனா வலுவிழந்துள்ளதா? சுகாதார மையத்தின் விளக்கம்.

sooriyan gossip - கொரோனா வலுவிழந்துள்ளதா? சுகாதார மையத்தின் விளக்கம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,475 Views
கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார மையத்தின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனாவைரஸ் தீவிரம் குறைந்து வருகிறது.உலக சுகாதார மையம் மற்றும் பல்வேறு முன்னணி மருத்துவமனைகள் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனாவைரஸ் பாதிப்பின் தன்மை குறைந்து வருகிறது.சமீபத்தில் கொரோனாவைரஸ் பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரல் தகவலுடன் உலக சுகாதார மையத்தில் ட்விட்டர் பதிவு படங்கள் இணைக்கப்பட்டு இருந்தன.ஆய்வில் இத்தகவல்களில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.முன்னதாக இத்தாலி நாட்டு மருத்துவர் கொரோனாவைரஸ் தீவிரம் குறைந்து வருவதாக தெரிவித்தார்.எனினும், உலக சுகாதார மையம் இதனை நிராகரித்துவிட்டது.மேலும் கொரோனாவைரஸ் உயிரை பறிக்கும் நோய் என தெரிவித்தது.

இதுதவிர கொரோனாவைரஸ் தீவிரம் குறைந்துள்ளது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டு உள்ள புகைப்படம் போலியாக வடிவமைத்து செய்யப்பட்டுள்ளதும் தெளிவாக தெரிகிறது.அந்தவகையில் வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.சிலசமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top