Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் இயக்குனர் சச்சி

Sooriyan Gossip - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் இயக்குனர் சச்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

661 Views
'மல்லுவூட்' எனப்படும் மலையாளத் திரையுலகில் உருவாகி அண்மையில் வெளிவந்த திரைப்படம் "ஐயப்பனும் கோஷியும்". இந்தப் படத்தில், தமிழ் ரசிகர்களுக்கும் மிக அறிமுகமான நடிகர் பிரித்விராஜ் நடித்திருக்க, அவருடன் பிஜு மேனனும் மிகப் பிரதான பாத்திரம் ஏற்றிருந்தார்.
இயக்குனராக மட்டுமன்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என பல்வகை திறமையாளரான சச்சி என்று அழைக்கப்படும் கே.ஆர்.சச்சிதானந்தம் "ஐயப்பனும் கோஷியும்" என்ற இந்தப் படத்தை இயக்கியிருந்த நிலையில், படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

தற்போது 48 வயதைத் தொட்டிருக்கும் இயக்குனர் சச்சி, உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்கு இதயத்துடிப்பு தொடர்பான பிரச்சனை உள்ளதை கண்டறிந்த வைத்தியர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கி கண்காணித்து வருவதாக தென்னிந்திய திரைத்துறைத் தகவல்கள் சொல்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top