Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
பெண்கள் ஆண்களிடம் கவனிக்கும் விடயங்கள்- ஆண்களே உஷார்.

Sooriyan Gossip - பெண்கள் ஆண்களிடம் கவனிக்கும் விடயங்கள்- ஆண்களே உஷார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

172 Views
பெண்கள் எப்போதும் தங்களுக்கு பிடித்தவர்கள் அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

தாங்கள் நேசிக்கும் நபர் நேர்த்தியாக ஆடை அணிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அலங்காரத்திலும் நேர்த்தி வெளிப்பட வேண்டும் என்று விரும்புவார்கள்.
அப்படி யோசிக்கும் பெண்கள் இதை வாசியுங்கள்.

ஆண்களின் உடற்கட்டுவையும் பெண்கள் கவனிப்பார்கள். உடல் எடையை சீராக பராமரித்துவர வேண்டும்.

திடீர் எடை இழப்பு, உடல் பருமன் போன்ற பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்தால் ஒட்டுமொத்த உடற்கட்டும் அழகு இழந்து போய்விடும்.

தவறாமல் உடற்பயிற்சி செய்துவரவும் வேண்டும். அதுதான் ஆரோக்கியத்தையும், அழகையும் தீர்மானிக்கும்.

தங்கள் மனம் கவர்ந்தவர் அழகாக தலைமுடியை சீவி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

பயண களைப்பில் தலைமுடியும் கலைந்திருந் தாலும் தன்னை பார்க்கும் சமயத்தில் அழகாக தோன்றவேண்டும் என்பதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.

அதுபோல் தாடி வளர்ப்பவராக இருந்தால் அதனை நேர்த்தியாக ‘டிரீம்’ செய்திருக்க வேண்டும்.

பெண்களுடன் பேசும் வார்த்தை களையும், உச்சரிக்கும் தொனியையும் கவனமாக கையாள வேண்டும்.

பேசும் விதமும், பயன்படுத்தும் சொற்களும்தான் ஒருவருடைய பெர்ஷனாலிட்டியை முடிவு செய்யும்.

அதற்காக மிகைப்படுத்தும் விதமான உச்சரிப்பை மேற்கொள்ளக்கூடாது.
இயல்பான பேச்சும், நேர்மறையான எண்ணங்களும் எளிதில் பெண்கள் மனதில் இடம்பிடிக்க வைத்து விடும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top