Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
அதிகரித்த உயிரிழப்புக்கள் - உலக அளவில் 8-வது இடம்

Sooriyan Gossip - அதிகரித்த உயிரிழப்புக்கள் - உலக அளவில் 8-வது இடம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

784 Views
கொரோனா வைரசால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் 8-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.அந்த வகையில் நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 12,881 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது.மேலும் புதிதாக 334 பேர் உயிரையும் கொரோனா பறித்துள்ளது.இதன் மூலம் பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 325 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில்,1 லட்சத்து 60 ஆயிரத்து 384 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் 4-வது இடத்தில் இருக்கும் இந்தியா,அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பதாக ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்டுள்ள தரவு கூறுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top