Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
ஆர்யாவிற்கு அடித்த யோகம்!!!

sooriyan gossip - ஆர்யாவிற்கு அடித்த யோகம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

835 Views
ஆர்யா சாயீஷா நடிப்பில் வெளிவரவுள்ள படம் டெடி. கொரோனா காரணமாக படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கல்யாணத்தின் பின் சாயீஷாவிற்கு தமிழில் படவாய்ப்பு குறைந்துபோக இப்போது கன்னடத்தில் நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார். 

ஆர்யாவிற்கு ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. 3 தேவ் என்ற ஹிந்தி திரைப்படத்தில், ஆர்யாவிற்கு முக்கியமான கதாபாத்திரம். இந்த படம் வெற்றி பெற்றால், ஹிந்தி திரையுலகில் வலம்வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top