Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
22
கொரோனா வைரஸால் பிரேசிலில் இறந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..

sooriyan gossip - கொரோனா வைரஸால் பிரேசிலில் இறந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

172 Views
அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரையில் 50,659 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசிலின் அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் அதிகமாகியதை தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கையினை அரசு வெளியிட்டுள்ளது.

உண்மையான நிலவரங்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கையினை மறைக்கும் காரணத்தால் பிரேசிலின் அதிபர் சயீர் பொல்சனாரூவுக்கு எதிராக மக்கள் மக்கள் வீதியில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top