Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
23
'வாத்தி கம்மிங்...' பாடலுக்கான காணொளி வெளியானது - குவியும் LIKES.

Sooriyan Gossip - 'வாத்தி கம்மிங்...' பாடலுக்கான காணொளி வெளியானது - குவியும் LIKES.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

125 Views
சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட காணொளியான 'அண்ணாத்த ஆடுறா..' பாடலுக்கு ஒருவர் சிறப்பாக நடனம் ஆடியிருந்தமை குறித்து பலரும் ரசித்து சிலாகித்திருந்த நிலையில், தற்போது 'வாத்தி கம்மிங்...' பாடலுக்கான காணொளி டுவிட்டர் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
'உலகநாயகன்' கமல்ஹாசன் நடித்த "அபூர்வ சகோதரர்கள்" திரைப்படத்தில் இடம்பெற்ற 'அண்ணாத்த ஆடுறா.....' பாடலுக்கு, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இயந்திரத்தில் நின்று நடனமாடி எல்லோரது வரவேற்பையும் பெற்றதோடு, நடிகர் கமல் ஹாசனின் பாராட்டையும் தனதாக்கியவர்,
"எனை நோக்கி பாயும் தோட்டா", "துருவங்கள் பதினாறு" உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் அஸ்வின் குமார்.


ஒரு கலைஞனுக்கான மிகப்பெரும் பரிசு என்பது, ரசிகனின் கரகோஷம் என்பர். அந்தவகையில், 'அண்ணாத்த ஆடுறா...' பாடலுக்கான தனது நடனத்திற்கு கிடைத்த அதீத வரவேற்பால் உற்சாகமடைந்துள்ள நடிகர் அஸ்வின் குமார், ரசிகர்களின் பெரும் பரவேற்பை எதிர்பார்த்து தனது அடுத்த காணொளியை டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக பொதுவெளிக்கு களமிறங்கியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top