Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
23
ஏழு மொழிகளில் தயாராகும் 3D படம்!!!

sooriyan gossip - ஏழு மொழிகளில் தயாராகும் 3D படம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

404 Views
பாடகர் ஜேசுதாசனின் மகன் விஜய் ஜேசுதாஸ். பாடகராக இருக்கும்  இவருக்கு நடிப்பின்மீது அதிக ஆர்வம். அவன் என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015ல் வெளியான தனுஷின் 'மாரி படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்து படை வீரன் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

சால்மன் என்ற 3டி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் விஜய் ஜேசுதாஸ். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷலில் கல்லூர் இயக்குகிறார்.

இதில் விஜய் யேசுதாசுடன் ஜோனிதா தோடா, ராஜீவ் பிள்ளை, தான்வி கிஷோர் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிவிஆர் சினிமா பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்த படம் மலையாளத்தில் தயாரானாலும், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் பஞ்சாபி உள்பட 7 மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top