Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
பெண்களே உடற் பயிற்சி செய்வதை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்.

Sooriyan Gossip - பெண்களே உடற் பயிற்சி செய்வதை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

393 Views
பெண்கள்   குறைந்தபட்சம் உடற் பயிற்சிக்காக  தினமும் ஒரு மணி நேரமாவது  செலவிடுதல் நல்லது.

பெண்களே நீங்கள் எண்ணெய் பொருட்களை தவிர்த்து பழங்கள் காய்கறிகளை சாப்பிடுவதனால் வயிறு தொடர்பான பிரச்னைகளும் சரியாகும்.

உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சிகள் செய்யும்போது கலோரியைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, வயிற்றுத்தசை, கைகளின் தசை, கால்களின் தசை என ஒவ்வொரு தசைக்குமான உடற்பயிற்சி கிடைக்கும்.

அதற்கேற்ற கருவிகளும் உடற்பயிற்சி கூடங்களில் தனித்தனியே இருக்கும்.

வாரத்தில் ஒருநாள் உடற்பயிற்சி கூடங்களில் யோகா கற்றுக் கொள்ளலாம். அதனால் மனமும் ஓய்வாகும் ஆகும். மசாஜ் (
உடல்ப் பிடிப்பு) உடல்வலியின் போது செய்து கொள்ளலாம்.

பெண்களுக்கு இளவயதில் உடல் மேல் இருக்கும் அக்கறை பெரும்பாலும் திருமணத்துக்குப் பின்னர் இருப்பதில்லை.

குழந்தைகள், கணவர் என குடும்பத்தின் மேல் காட்டும் அக்கறையில் சிறுபகுதியையும் தன் உடலின் மேல் காண்பிப்பதில்லை.

பெண்களே உங்கள் உடலில் கவனம் செலுத்துங்கள்.
தினசரி உடற்பயிற்சி செய்வதில் கவனம் செலுத்துங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top