Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்.... 24.06.2020 #Coronavirus #Srilanka

Sooriyan Gossip - அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்.... 24.06.2020 #Coronavirus #SrilankaSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

950 Views
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
இன்றைய நாள் காலை வரையான நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1991 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1548 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதேநேரம் 432 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இவ் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top